பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை இன்று இ.தொ.கா.வின் மேதின நிகழ்வில் சிறப்புரை : நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கிறார்

பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் கு.அண்ணாமலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

நான்கு நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள அவரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட உப தலைவர் திருக்கேஸ் செல்லசாமி மற்றும் அரசியல் அமைப்பாளர்களான ரகு, கோபி ஆகியோர் தலைமையிலான குழுவினர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *